Thursday, September 9, 2010

தற்கொலை செய்துகொண்ட தண்ணீர் துளிகள்

வானில் இருந்து 
கீழ் குதித்து தற்கொலை 
செய்துகொண்டிருகிறது தண்ணீர் துளிகள் !
பூமியில் பட்டு சிதறி இறகின்றது .

சில தண்ணீர் துளிகளுக்கோ பாக்கியம் !
என்னவளின் நேற்றியில் பட்டு ,
உடலை தழுவி ,பத்திரமாக தரையிரங்கியது
அவளின் காலடியில் !

காதல் தோல்வியால் தற்கொலை 
செய்துகொண்ட தண்ணீர் துளிகளை 
காப்பாற்றிவிடாள் !
என்னை காதல் தோல்வியிலிருந்து 
காப்பாற்றுவளா ?

என்னவள் மழையில் நனைந்துகொண்டு 
இருக்கையில் தோன்றிய கவிதை ....

             -தீ பிரேம்நாத்

No comments:

Post a Comment