மழை வந்துபோகாத என்று ஏங்கினேன் !
மழை வர வேண்டினேன் !
தேங்கி நிற்கும் மழைநீரில் ,
தார் சாலையோரம் தலைகுனிந்து
நடந்து போகும் என்னவளின் முகத்தை பார்க்க !
- தீ பிரேம்நாத்
அணைத்து கிடப்பவனை
முனகிக் கொண்டே
மெல்ல விலகி படுக்கிறாய்....
கெஞ்சி கெஞ்சி
கேட்ட பின்னும்
இரவை பகலாக்குகிறாய்
மழை வர வேண்டினேன் !
தேங்கி நிற்கும் மழைநீரில் ,
தார் சாலையோரம் தலைகுனிந்து
நடந்து போகும் என்னவளின் முகத்தை பார்க்க !
- தீ பிரேம்நாத்
அணைத்து கிடப்பவனை
முனகிக் கொண்டே
மெல்ல விலகி படுக்கிறாய்....
கெஞ்சி கெஞ்சி
கேட்ட பின்னும்
இரவை பகலாக்குகிறாய்
விழுந்துவிட்டேனென நினைத்து
சமையலறையிலிருந்து
பதறி வருகிறாய் ...
உடைந்த உன்னை மட்டும்
எதைக் கொண்டு அள்ளுவதென
புரியாமல் நிற்கிறேன்
சமையலறையிலிருந்து
பதறி வருகிறாய் ...
உடைந்த உன்னை மட்டும்
எதைக் கொண்டு அள்ளுவதென
புரியாமல் நிற்கிறேன்


No comments:
Post a Comment