Monday, May 6, 2013

முதல் முறையாக பேஸ்புக்கில்

என் நண்பர்கள் அனைவர்க்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .. பொங்கல் பரிசாக எனது கவிதை தொகுப்பில் இருந்து சில கவிதைகள் .. முதல் முறையாக பேஸ்புக்கில் 

வான்மேகத்தில் இருந்து கீழ் குதித்து 
தற்கொலை செய்து கொண்டிருகின்றன தண்ணீர் துளிகள் - மழை 

எப்படி "நான் பொதுவாகதான் சொன்னன்" என்பது அங்கே 
இருபவர்களில் ஒருவரை குறிவைத்து சொல்லப்படுகிறதோ அப்படியே
அவளின் பொதுவான பார்வைகள்!

என் மீது விழாத மழை துளிகள் எனக்கு அவளுக்கும் உள்ள நெருக்கமாய் வழிந்தோடியது ...

--பிரேம்நாத் தீ

No comments:

Post a Comment